கருக்கலைப்பின்போது சிறுமி உயிரிழப்பு- மூவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு, போலி மருத்துவர் மூலம் கருக்கலைப்பு நடைபெற்றதால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

View More கருக்கலைப்பின்போது சிறுமி உயிரிழப்பு- மூவர் கைது