நாய் இறைச்சி இறக்குமதி, வர்த்தகம் மற்றும் விற்பனைக்கு தடை விதித்த நாகலாந்து அரசின் உத்தரவை கவுஹாத்தி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நாகலாந்தில் நாய்களின் கால்கள் கட்டப்பட்டு, இறைச்சிக்காக அவை பைகளில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் …
View More நாய் இறைச்சி விற்பனைக்கு தடையில்லை: நாகாலாந்து அரசின் உத்தரவை ரத்து செய்தது கவுஹாத்தி உயர் நீதிமன்றம்!