கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஏற்பட்ட காட்டு தீயால் ஏராளமான அரியவகை மரங்கள் சேதமாகின. மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியான முகளியடிமலை மற்றும் வேளிமலை பகுதிகளில் நள்ளிரவில் திடீரென காட்டு தீ ஏற்பட்டது. விடிய…
View More கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ -ஏராளமான அரியவகை மரங்கள் சேதம்…