குட்டிகளுடன் கூட்டமாக வலம் வரும் காட்டு யானைகள்; வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் கோரிக்கை…
குட்டிகளுடன் கூட்டமாக இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடலூர் பகுதிக்கு குட்டிகளுடன் கூட்டமாக இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை...