நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் ,தமிழ்நாடு முழுவதுமுள்ள 22,000 உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கக் காவல் துறை உத்தரவிட்டுள்ளது. தொழிலதிபர்கள் முக்கிய வி.ஐ.பிக்கள், நடிகர்கள் முன்னாள் ராணுவ அதிகாரிகள்…
View More தமிழகம் முழுவதுமுள்ள 22,000 உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கக் காவல்துறை உத்தரவு