பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு : 400வது நாளாக கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டம்!

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 400 -வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் ஒன்றுகூடி கண்ணில் கருப்புத்துணி கட்டிக்கொண்டும், கைகளில் கறுப்பு கொடி, மெழுகுவர்த்தி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

View More பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு : 400வது நாளாக கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டம்!