பெட்ரோல் ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.2.50 ஆக உயர்வு – டீசலுக்கு வரி குறைப்பு!

பெட்ரோல் ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ.0.50-ல் இருந்து ரூ.2.50 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில், டீசல் ஏற்றுமதி வரி ரூ.16-ல் இருந்து ரூ.8.50 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இன்று (அக்.16) முதல் அமலுக்கு வந்துள்ளன.

View More பெட்ரோல் ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.2.50 ஆக உயர்வு – டீசலுக்கு வரி குறைப்பு!