”வெற்றியை தடுத்த எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்துவிட்டது”- இபிஎஸ் ஆவேசம்

அதிமுவின் வீழ்ச்சிக்கு சூழ்ச்சி செய்த எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்துவிட்டதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார், பல்வேறு திருப்பங்களைக் கடந்து ஜூலை 11ந்தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால…

View More ”வெற்றியை தடுத்த எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்துவிட்டது”- இபிஎஸ் ஆவேசம்