சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறைக்கு அரசின் மெத்தனபோக்கே காரணம் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களித்த பின் தலைமை செயலகத்தில்…
View More அரசின் மெத்தனப்போக்கே வன்முறைக்கு காரணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்