மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் குளறுபடி ? – மின்வாரியம் அதிரடி நடவடிக்கை
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் கடுமையான உத்தரவுகளை மின்வாரியம் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22...