தோ்தல் ஆணையத்தின் தேசிய தூதராக சச்சின் நியமனம்!

தேர்தலில் மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளார். தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்கவும், வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காகவும் பல்வேறு துறைகளை சேர்ந்த புகழ்பெற்ற இந்தியர்களை தனது தேசிய…

View More தோ்தல் ஆணையத்தின் தேசிய தூதராக சச்சின் நியமனம்!