சென்னையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரில் போலி பாஸ் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலை அருகே இளம்பெண்ணுடன் காரில் இருந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர்.…
View More திமுக எம்.பி. பெயரில் போலி பாஸ் வைத்திருந்த நபர் கைது!