தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை, அதே கட்சியை சேர்ந்த எம்.பி செந்தில்குமார் உடனடியாக கண்டித்தது கவனம் பெற்றுள்ளது. நடிகையும் தேசிய மகளிர் ஆணைய…
View More குஷ்பு குறித்து அவதூறாக பேசியவரை உடனடியாக கண்டித்த திமுக எம்.பி. செந்தில்குமார்!