வேங்கை வயல் விவகாரம்; மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

வேங்கை வயல் வழக்கில் மேலும் 10 பேருக்கு DNA பரிசோதனை செய்ய புதுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர்…

View More வேங்கை வயல் விவகாரம்; மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு