தி.மு.க எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆளுநர் விவகாரம், பொதுசிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் இன்று…
View More திமுக எம்.பி.க்கள் கூட்டம் – ஆளுநர் விவகாரம், பொதுசிவில் சட்டம் குறித்து தீர்மானம்!