நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் முழுமையாக வென்று, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி காணிக்கை செலுத்துவோம் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள்…

View More நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!