பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் 2ம் நாளாக இன்றும் ஆலோசனை : திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்பு.!

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் 2ம் நாளாக இன்றும் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னெடுத்துள்ளார். இதன் பலனாக…

View More பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் 2ம் நாளாக இன்றும் ஆலோசனை : திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்பு.!