தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் பகுதியில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தி.நகர் வட்டார பகுதிகளுக்கு…
View More தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகரில் போக்குவரத்து மாற்றம்.