சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் தனுஷ், சமீபத்தில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே…
View More தனுஷின் “D51” படத்தில் இணையும் ராஷ்மிகா மந்தனா!