தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் கமென்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற ஜூலை 28 ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 8ந்தேதி வரை பர்மிங்காமில் நடைபெறவுள்ளன.…
View More தமிழக வீராங்கனை தனலட்சுமி ஊக்கமருந்து சோதனையில் தோல்வி