“குற்றச்சாட்டுக்கு உள்ளான காரணத்திற்காக ஒருவரது குடியிருப்புகளை இடித்து தள்ளுவது சட்ட விரோதமானது” என புல்டோசர்களை கொண்டு கட்டடங்களை இடிப்பதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள், கட்டுமானங்களை…
View More “அரசும், அதிகாரிகளும் தன்னிச்சையாக செயல்பட இயலாது” – ‘புல்டோசர் நடவடிக்கை’ வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்!