எதற்கு கோபப்பட வேண்டும் என ஸ்மிருதி இரானிக்கு தெரியவில்லை -மகளிர் ஆணையத் தலைவர் விமர்சனம்!

கோபப்படவேண்டிய விஷயங்களுக்கு உரிய முன்னுரிமையளிக்க மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன் என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் விமர்சித்துள்ளார். மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்…

View More எதற்கு கோபப்பட வேண்டும் என ஸ்மிருதி இரானிக்கு தெரியவில்லை -மகளிர் ஆணையத் தலைவர் விமர்சனம்!