‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்தில் கதநாயகனாக நடிக்கும் பிரேம்ஜி!
பரணி ஜெயபால் இயக்கத்தில் நடிகர் பிரேம்ஜி கதநாயகனாக நடிக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி தயாரிக்கும் இப்படத்தில், பிரேம்ஜியுடன்...