சென்னை நுங்கம்பாக்கத்தில் காம்தார் நகர் முதன்மை சாலைக்கு பாலசுப்ரமணியம் சாலை என பெயர் சூட்டப்பட்ட நிலையில், இன்று பெயர் பலகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
View More நுங்கம்பாக்கம் காம்தார் சாலைக்கு எஸ்.பி.பி. பெயர் – பலகையை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!