வாடிக்கையாளர்களின் தரவுகள் திருட்டா? ஏர்டெல் நிறுவனம் மறுப்பு!

இந்தியாவில் அதிக பயனர்களை கொண்டுள்ள ஏர்டேல் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகார் தொடர்பான செய்திகளை ஏர்டெல் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் 37.5 கோடி…

View More வாடிக்கையாளர்களின் தரவுகள் திருட்டா? ஏர்டெல் நிறுவனம் மறுப்பு!