கடலூர் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற இல்ல விழாவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் …
View More கடலூர் அருகே திருமண மண்டபம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தி.மு.க. எம்.எல்.ஏ