சமூக இடைவெளியை மறந்து மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி மீன்கள் வாங்க குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. கடலூர் முதுநகர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், அக்கரைகோரி, சோனங்குப்பம், ராசாபேட்டை, உள்ளிட்ட மீனவ கிராமங்களைச்...