‘அக்னி பத் திட்டத்தை கை விடுக’ – இரா.முத்தரசன்
அக்னி பத் திட்டத்தை கை விட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். அக்னி...