“இந்தியாவை முழுவனுக் காக்கனும் எங்கின் சமஸ்தானங்களை நம்மேன் காக்கனும்” – மலையாளத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவை காக்க வேண்டும் என்றால் மாநிலங்களை காக்க வேண்டும் என மலையாளத்தில் உரையாற்றி அசத்தினார்.  …

View More “இந்தியாவை முழுவனுக் காக்கனும் எங்கின் சமஸ்தானங்களை நம்மேன் காக்கனும்” – மலையாளத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்