பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் அறப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது.…

View More பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்