காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை…
காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த சிறப்பு கூட்டம் தொடர்பாகக் காங்கிரஸ்...