சிவ சேனா யாருடன் கூட்டணி வைத்தாலும் தங்களுக்கு கவலை இல்லை என்றுகூறி காங்கிரஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. சிவ சேனா எம்எல்ஏக்கள் 34 பேர், அதிருப்தி அணியாக பிரிந்து சென்றுள்ள நிலையில், அவர்களை சமாதானப்படுத்த…
View More சிவ சேனா யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளட்டும்: காங்கிரஸ்