இடைநின்ற கல்லூரி மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தர வேண்டும் – யுஜிசி உத்தரவு

இடைநின்ற அல்லது மாற்றுக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு, செலுத்திய கல்வி கட்டணத்தை திரும்ப வழங்குவதை அனைத்து கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)…

View More இடைநின்ற கல்லூரி மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தர வேண்டும் – யுஜிசி உத்தரவு