என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியில் இருந்து ஜென்சன் ஹுவாங் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் CFO கோலெட் கிரெஸ் இடைக்காலப் பொறுப்பில் நீடிப்பார் என்றும், நிரந்தர CEO-வாக வேறொருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
View More என்விடியா CEO பதவியில் இருந்து ஜென்சன் ஹுவாங் விலகல்? புதிய CEO நியமிக்கப்பட வாய்ப்பு!