2021-2022ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 பயின்ற மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த மிதிவண்டிகளில் முதலமைச்சர் படம் பொறிக்கப்படாமல், சுற்றுசூழல் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் மட்டுமே…
View More முதலமைச்சர் உருவம் பொறிக்கப்படாத இலவச மிதிவண்டிகள்