ரஷ்யாவில் உள்நாட்டுப போர்? -மாஸ்கோவை கைப்பற்றுவதிலிருந்து பின்வாங்கிய கிளர்ச்சியாளர்கள்

ரஷ்யாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் ஆயுதக்குழு தலைநகர் மாஸ்கோவை கைப்பற்றுவதில் இருந்து பின்வாங்குவதாக வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, (Alexander Lukashenko) நடத்திய…

View More ரஷ்யாவில் உள்நாட்டுப போர்? -மாஸ்கோவை கைப்பற்றுவதிலிருந்து பின்வாங்கிய கிளர்ச்சியாளர்கள்