காற்று மாசுபாடால் 5.3 ஆண்டு ஆயுளை இழக்கும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்!

காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்கள் தங்களின் மொத்த ஆயுள் காலத்தில் 5.3 ஆண்டுகள் இழப்பதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் மாசு செறிவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.…

View More காற்று மாசுபாடால் 5.3 ஆண்டு ஆயுளை இழக்கும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்!