”நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்திற்குள் அமல்படுத்த வேண்டும்”- தலைமைச் செயலாளர்

நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார்.  நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும் அதன்…

View More ”நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்திற்குள் அமல்படுத்த வேண்டும்”- தலைமைச் செயலாளர்