அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் குறித்து தமிழ்நாடு வந்துள்ள தெலங்கானா அதிகாரிகள் குழுவினர் கேட்டறிந்தனர். அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல்இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழ்நாடு அரசால்…
View More தமிழ்நாட்டின் காலை உணவு திட்டம் : தெலங்கானா அதிகாரிகள் குழு ஆய்வு!