சத்தீஸ்கர் : கடந்த 3 ஆண்டுகளில் 51,730 நாய்க்கடி வழக்குகள் பதிவு!

சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 51,730 நாய்க் கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக முதல்வர் விஷ்ணு தியோ சாய் மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

View More சத்தீஸ்கர் : கடந்த 3 ஆண்டுகளில் 51,730 நாய்க்கடி வழக்குகள் பதிவு!