சென்னை சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவத்தில் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நகரின்…
View More மேற்கூரை சரிந்து விழுந்து ஒருவர் பலியான விவகாரம் : சைதாப்பேட்டை பெட்ரோல் நிலையத்திற்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்!