நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி சென்னையின் அடையாளமாக விளங்கும் கட்டடங்கள் தேசியக் கொடியின் மூவர்ணத்தால் ஆன விளக்குகளால் ஜொலிக்கின்றன. இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்…
View More 75வது சுதந்திர தினம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னையின் அடையாளங்கள்