தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் சிக்கிய கும்பல்; பிடிபட்டவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை!

சென்னையில் தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் சிக்கிய கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சென்னை டீலக்ஸ் என்ற தங்கும் விடுதியில் சந்தேகத்தின் பேரில் சிஎம்பிடி போலீசார்…

View More தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் சிக்கிய கும்பல்; பிடிபட்டவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை!