டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்…

View More டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்!