கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா உட்பட 500 பேர் மீது வழக்கு

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்திற்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விழுப்புரத்தில் சில தினங்களுக்கு முன் சிவி சண்முகம் ஊடகங்களுக்கு…

View More கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா உட்பட 500 பேர் மீது வழக்கு