பிற்படுத்தப்பட்டோருக்கு பிரதமர் உயரிய அங்கீகாரம்: பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்கான உயரிய அங்கீ காரத்தை பிரதமர் மோடி வழங்கியிருப்பதாக, பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ் ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அப்பாச்சி நகரில் சி.பி.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More பிற்படுத்தப்பட்டோருக்கு பிரதமர் உயரிய அங்கீகாரம்: பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்