ஆம்பூரில், மே 13, 14, 15 ஆகிய நாட்களில் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்படு செய்துள்ளது. இதில், மாட்டிறைச்சி பிரியாணியும் இடம்பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.…
View More ‘பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியும் இடம்பெற வேண்டும்’ – விசிக