உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க அரசு மருத்துவமனையில் ரூ.50 ஆயிரம் கேட்டதை அடுத்து, பணம் இல்லாததால் பெற்றோர் பிச்சை எடுத்துள்ளனர். பிகாரில் உள்ள சமஸ்திபூரில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சமஸ்திபூரைச் சேர்ந்த மகேஷ் தாக்கூர்…
View More மகனின் உடலை வாங்க பிச்சை எடுத்த பெற்றோர் – அரசு மருத்துவமனையால் நிகழ்ந்த அவலம்