பாரதம் என்பதில் எந்த தவறும் இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து!

பாரதம் என்பதில் எந்த தவறும் இல்லை  என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பி.கே.மூக்கையா தேவரின் 44-வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில்…

View More பாரதம் என்பதில் எந்த தவறும் இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து!