உலகின் முன்னணி திரைப்பட விழாக்களான கேன்ஸ், பெர்லின், வெனிஸ் திரைப்பட விழாக்களில் இந்த ஆண்டு விருதுகளை வென்ற 14 திரைப்படங்கள், கோவாவில் இன்று தொடங்கும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI 2026) திரையிடப்பட உள்ளன.
View More கோவாவில் இன்று தொடங்கும் IFFI 2026 – சர்வதேச விருது படங்கள் அணிவகுப்பு!